பதிவிறக்கம்
WordFile4Me
சமீபத்தியப் பதிப்பு 4.55.23
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

WordFile4Me புதிய பதிப்பு4.55.23

WordFile4Me
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஒரு பிரமிப்பூட்டும் பாடத்திட்டப் பயன்பாடு.

இன்னாட்களில் நம் ஒவ்வொரு சிறிய தேவைகளுக்கும் பலப்பல மென்பொருட்கள் உண்டு. ஆனால் மிக முக்கியமான செயல்கள், நாம் மிக அதிகமாகச் செய்யும்செயல்கள் என்று வரும்பொழுது நமக்கும் கிடைக்கும் தேர்வுகள் மிகக் குறைவு. சொற்செயலி உலகத்தில் மைக்ரோசாஃப்ட் வேர்ட் மற்றும் ஆப்பிள் பேஜஸ் ஆகியவை அவைதான் மிகச் சிறந்தவை என்றில்லாவிட்டாலும் கூட ஆதிக்கம் செலுத்துகின்றன. அவை குறைகள், நேர்த்தியின்மை ஆகியவை நிறைந்தும் பல பயனர்களுக்குத் தேவையான பல அம்சங்கள் இல்லாதவையாகவும் இருக்கின்றன.

இவற்றிற்கு மாற்று உண்டு, வேர்ட் ஃபைல் ஃபார் மீ அவற்றில் ஒன்றாகும். வேர்ட் ஃபைல் ஃபார் மீ, பைரோன் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது சாளர இயங்குதளத்தின் நவீன பதிப்புகள் உள்பட பல பதிப்புகளுடன் வேலை செய்கிறது. வேர்ட் ஃபைல் ஃபார் மீ கல்விச் சூழ்நிலையில் உபயோகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. அதாவது இது ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டது. வேர்ட் ஃபைல் ஃபார் மீ ஒரு பலபடிச் சொற்செயலி. அதாவது இது பலபடிகளாக அமைக்கப்பட்டு, மென்பொருளின் செயல்பாடுகளைச் சிறப்பாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Avoirdupois Weight Measure Converter
Avoirdupois Weight Measure Converter
Memory Improvement
Memory Improvement
The Definitive Guide To VoIP
The Definitive Guide To VoIP
Letter Chase -- Learn the Keyboard
Letter Chase -- Learn the Keyboard
விளக்கம் பல்வேறு இயற்பியல் எடை அலகுகளுக்கிடையே எடையை மாற்றம் செய்யுங்கள். நினைவு மேம்பாட்டு வலைப்பக்கத்திலிருந்து செய்திகள் மற்றும் அறிக்கைகளைப் பெறுங்கள். பதிவிறக்கம் செய்க The Definitive Guide To VoIP, பதிப்பு 1.0 பயிற்சிகள், பரீட்சைகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் வேகமாக தட்டச்ச கற்றுக் கொள்ளுங்கள்.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 0 0 6
விலை $ 0 $ 0 $ 0 $ 0
கோப்பின் அளவு 216 KB 0.68 MB 145 KB 0.71 MB
Download
Download
Download
Download


WordFile4Me மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு WordFile4Me போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். WordFile4Me மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

இந்த பயன்பாட்டினைக் கொண்டு தரவு மாற்றங்கள் மற்றும் கணக்கீடுகளை திறமையாகச் செய்யுங்கள்.
Julian-Gregorian-Dee Date Calculator பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உங்கள் மரபியல் தகவல்களை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தி நிர்வகியுங்கள்.
The Complete Genealogy Builder பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உங்கள் எக்செல் கோப்புகளை சிரமமின்றி gedcom வடிவிற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
Excel2GED-family.xls பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
புவியியல் தகவல்களை பல வடிவங்களில் கற்று ஆராயுங்கள்.
PrettyEarth - World Atlas and Maps, GPS பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users234)
தரவரிசை எண் கல்வி மென்பொருட்கள்:239
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:3.78 MB
பதிப்பு:4.55.23
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:23/3/2010
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 98, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஆங்கிலம்
படைப்பாளி:ByronSoftware
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):0
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):27,352


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : ByronSoftware
ByronSoftware நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1. WordFile4Me
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க